"பாடத்திட்டத்தில் நீதிமன்றம் தலையிடாது" - மதுரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
"பாடத்திட்டத்தில் நீதிமன்றம் தலையிடாது" - மதுரை ஐகோர்ட்டு
தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பாடமாக சேர்க்க, தமிழாசிரியர்களை நிரந்தர பணியமர்த்த கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கேந்திரிய வித்யாலயா பாடதிட்டத்தில் நீதிமன்றம் தலையிடாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Update: 2025-08-16 14:18 GMT