தெலங்கானாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
தெலங்கானாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்
தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கடெம் அணையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். இந்த அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கடெம் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், அதன் கதவுகள் திறக்கப்பட்டன.அப்போது, அணையின் நீர்வரத்தைக் காண வந்திருந்த கன்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த திப்பி ரெட்டி கங்காதர் என்ற இளைஞர், வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.
Update: 2025-08-16 13:23 GMT