பேனர் விழுந்து விபத்து - நூலிழையில் தப்பிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
பேனர் விழுந்து விபத்து - நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யை வரவேற்று சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த வளைவு பேனர், அவர் கடந்து சென்ற சில நொடிகளில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். பேனர் விழுந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Update: 2025-08-16 12:31 GMT