அமைச்சர் ஐ.பெரியசாமி கார்களில் சோதனை சட்டவிரோத... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
அமைச்சர் ஐ.பெரியசாமி கார்களில் சோதனை
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மதுரை, திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு வாயிலில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சுமார் 10 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
Update: 2025-08-16 12:29 GMT