நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம்

உடநலக்குறைவால் மரணமடைந்த இல.கணேசனின் உடல் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக இல.கணேசன் உடலுக்கு முப்படை தலைவர்களால் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 3 முறை 42 துப்பாக்கி குண்டுகளை வான் நோக்கி சுட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இல.கணேசனின் உடலுக்கு குடும்பத்தார்கள் சார்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

Update: 2025-08-16 12:21 GMT

Linked news