சேலம் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
சேலம் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Update: 2025-08-16 11:48 GMT