''டிரம்ப் - புதின் சந்திப்பை இந்தியா வரவேற்கிறது''... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

''டிரம்ப் - புதின் சந்திப்பை இந்தியா வரவேற்கிறது''

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையேயான அலாஸ்கா சந்திப்பை இந்தியா வரவேற்கிறது என்றும் ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு விரைவில் முடிவு காண உலகம் விரும்புகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2025-08-16 11:24 GMT

Linked news