''பூமியில் மிகவும் மகிழ்ச்சியான தந்தை'' - அமிதாப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
''பூமியில் மிகவும் மகிழ்ச்சியான தந்தை'' - அமிதாப் பச்சன்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றுவரும் சந்திய திரைப்பட விழாவில் அபிஷேக் பச்சன் 'ஐ வாண்ட் டி டாக்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
Update: 2025-08-16 11:12 GMT