தெலுங்கில் அறிமுகமாகும் ''நிலவுக்கு என்மேல் என்னடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

தெலுங்கில் அறிமுகமாகும் ''நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'' பட நடிகை

வருகிற 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ''மேகலு செப்பின பிரேம கதா'' படத்தில், தனுஷ் இயக்கிய ''நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'' படத்தில் நடித்த ரபியா கத்தூன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

Update: 2025-08-16 10:38 GMT

Linked news