"கூலி" படத்திற்கு சம்பளம் வாங்காத அமீர் கான் - ஏன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
"கூலி" படத்திற்கு சம்பளம் வாங்காத அமீர் கான் - ஏன் தெரியுமா?
கூலி படத்தில் நடித்ததற்காக அமிர் கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது.
இதை மறுத்துள்ள அமீர் கான், “கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை“ என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-16 10:20 GMT