சென்னையில் பள்ளி மாணவிக்கு கத்திகுத்து சென்னை,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

சென்னையில் பள்ளி மாணவிக்கு கத்திகுத்து

சென்னை, பல்லாவரத்தில் 9-ம் வகுப்பு மாணவியை கத்தியால் வெட்டிவிட்டு கழுத்தை அறுத்து கொண்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த மாணவியும், இளைஞரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம் மீது போக்சோ வழக்குபதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-08-16 10:07 GMT

Linked news