அமெரிக்காவில் முதன்முறையாக ஏற்றப்பட்ட இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

அமெரிக்காவில் முதன்முறையாக ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தின் அடையாளமான 'ஸ்பேஸ் நீடில்' கோபுரத்தில் முதன்முறையாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இது இரு நாடுகளின் நட்புறவை பறைசாற்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சியாட்டிலில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இதை ஒரு வரலாற்று சிறப்புமிக்க முதல் நிகழ்வு என மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.  

Update: 2025-08-16 09:59 GMT

Linked news