தமிழகம் வருகிறார் அமித்ஷா உள்துறை மந்திரியும்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
தமிழகம் வருகிறார் அமித்ஷா
உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளார். 22ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2025-08-16 09:55 GMT