இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர், துணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அஞ்சலி

மறைந்த நாகாலாந்து கவர்னரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் சார்பிலான மலர் வளையத்தை முதல்-அமைச்சரும், தமிழ்நாடு அரசு சார்பிலான மலர் வளையத்தை துணை முதல்-அமைச்சரும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Update: 2025-08-16 09:26 GMT

Linked news