உக்ரைன் போர் நிறுத்தம்: டிரம்பை சந்திக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
உக்ரைன் போர் நிறுத்தம்: டிரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டனில் வரும் 18ம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி ஆலோசனை செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.
அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் ஆலோசனை நடத்திய நிலையில் ஜெலன்ஸ்கியை தற்போது சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-16 08:26 GMT