இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வரும் 18ம் தேதி சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தியா வர உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
இருநாடுகள் இடையே நடைபெறும் 24வது சுற்று எல்லைப் பேச்சுவார்த்தை, சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்தில் நடைபெறுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.
Update: 2025-08-16 07:39 GMT