மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி- சசிகுமார்


'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'நந்தன்' . உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


Update: 2025-08-16 07:16 GMT

Linked news