சென்னை தலைமைச் செயலகம்: அமைச்சர் ஐ.பெரியசாமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

சென்னை தலைமைச் செயலகம்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவு வாயில் மூடல்


சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்குச் செல்லும் நுழைவு வாயிலுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் பூட்டு போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டின் பூட்டை உடைக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2025-08-16 07:09 GMT

Linked news