தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 5 மடங்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 2020-21ம் ஆண்டுகளில் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24ம் ஆண்டுகளில் சுமார் 5 மடங்கு உயர்ந்து ரூ.243.31 கோடியாக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022ம் ஆண்டு 1.4 லட்சமாக நிலையில், 2023ம் ஆண்டு 11.7 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-16 06:37 GMT

Linked news