சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். இந்த நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Update: 2025-08-16 05:48 GMT

Linked news