விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று இந்தியா வருகை


விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று இந்தியாவிற்கு வருகை தருகிறார். இன்று மாலை இந்தியாவிற்கு வரும் சுபான்ஷு" சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். பின்னர் தனது சொந்த ஊரான லக்னோவிற்கு சென்று குடும்பத்தினரோடு சில நாட்கள் தங்கியிருப்பார் எனவும், ஆகஸ்ட் 23-ந்தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய விண்வெளி நாள் கொண்டாட்டத்தில் சுபான்ஷு சுக்லா கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Update: 2025-08-16 05:44 GMT

Linked news