இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு


நாகாலாந்து கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று (ஆகஸ்ட் 16) முதல் ஆகஸ்ட் 22ம்தேதி வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும் 7 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.


Update: 2025-08-16 05:32 GMT

Linked news