ஜம்மு காஷ்மீர் வெள்ளம், நிலச்சரிவு: 3-வது நாளாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
ஜம்மு காஷ்மீர் வெள்ளம், நிலச்சரிவு: 3-வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்
ஜம்மு காஷ்மீரில் வெள்ள மீட்பு நடவடிக்கையில், 3-வது நாளாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தால் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. மோப்பநாய் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2025-08-16 05:11 GMT