தொடர் விடுமுறை: கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
தொடர் விடுமுறை: கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்
சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
Update: 2025-08-16 05:09 GMT