சுதந்திர தின விழாவில் பங்கேற்காத கார்கே, ராகுல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
சுதந்திர தின விழாவில் பங்கேற்காத கார்கே, ராகுல் காந்தி - பா.ஜ.க. கண்டனம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளரான ஷேஷாத் பூனவல்லா கூறுகையில், 'செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை ராகுல் காந்தி புறக்கணித்து இருக்கிறார். இது ஒரு தேசிய கொண்டாட்டம். எந்த ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டமோ அல்லது எந்த கட்சியின் நிகழ்ச்சியோ அல்ல' என சாடினார்.
Update: 2025-08-16 05:08 GMT