பாஜக மூத்த தலைவர் இல.கணேசனின் உடலுக்கு பொதுமக்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு


மறைந்த பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசனின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தியாகராய நகர் வெங்கட்நாராயணா மாநகராட்சி மைதானத்தில் பிற்பகல் 2 மணி வரை வைக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.


Update: 2025-08-16 05:05 GMT

Linked news