தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-16 04:41 GMT