குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


Update: 2025-08-16 04:20 GMT

Linked news