மாஸ்கோவில் அடுத்த பேச்சுவார்த்தை - டிரம்ப்புக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

மாஸ்கோவில் அடுத்த பேச்சுவார்த்தை - டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்த புதின்


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் நேற்று (15-ந்தேதி) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.


Update: 2025-08-16 03:56 GMT

Linked news