இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாடு: இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாடு: இன்று பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கனவுகள் மெய்ப்பட என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. தொடர்ந்து 'வெல்க ஜனநாயகம்' என்ற தலைப்பில் 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) நடக்கும் மாநாடு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
Update: 2025-08-16 03:49 GMT