பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்: புதின்


3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையானது. அமெரிக்காவின் ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ படை தளத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


Update: 2025-08-16 03:48 GMT

Linked news