மயிலாடுதுறை: ரூ.432 கோடி மதிப்பீட்டிலான 47... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
மயிலாடுதுறை: ரூ.432 கோடி மதிப்பீட்டிலான 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.7.2025) மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.48 கோடியே 17 லட்சம் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.113 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 271 கோடியே 24 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு வழங்கினார்.
Update: 2025-07-16 11:01 GMT