நீட் மறுதேர்வு மனு - விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

நீட் மறுதேர்வு மனு - விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல்


மின்தடையால் நீட் மறுதேர்வு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதை எதிர்த்த மனுவை விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி மத்திய பிரதேச ஐகோர்ட்டின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு மனுவை அடுத்த வாரம் விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-07-16 08:08 GMT

Linked news