நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: வரும் 27ம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: வரும் 27ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக, வரும் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட உள்ளது.
Update: 2025-07-16 07:49 GMT