ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்கமல்ஹாசன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்


கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம் நேரில் காட்டி, மகிழ்ச்சியை மநீம தலைவர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.    


Update: 2025-07-16 06:45 GMT

Linked news