ரூ.6 கோடியை கேட்டு தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
ரூ.6 கோடியை கேட்டு தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகனும் வழக்கு
படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2025-07-16 06:22 GMT