தமிழக வெற்றிக் கழக கொடிக்கு எதிராக புதிய வழக்கு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

தமிழக வெற்றிக் கழக கொடிக்கு எதிராக புதிய வழக்கு


தமிழக வெற்றிக் கழக கொடிக்கு எதிராக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறம் பதிவு செய்யப்பட்ட கொடி நாங்கள் பயன்படுத்துவது என்று தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தெரிவித்துள்ளது, மேலும் இதனை சபை ஊழியர்கள், முகவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-07-16 05:44 GMT

Linked news