கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் வலது மற்றும் இடது கால்வாயில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதன்மூலம் 16 ஊர்களில் உள்ள 9,012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
Update: 2025-07-16 05:37 GMT