‘தலைவன் தலைவி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

‘தலைவன் தலைவி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது


இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Update: 2025-07-16 05:34 GMT

Linked news