என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய இந்தியர்களுக்கு நன்றி - சுபான்ஷு சுக்லா


18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 வீரர்களும் இருந்ததால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் சோர்வாக இருப்பதை களைவதற்கு அவர்களுக்கு தசை அழுத்தம், மனோ திட பயிற்சி 7 நாட்கள் அளிக்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.


Update: 2025-07-16 05:17 GMT

Linked news