முழுமையான பயன்பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் பேருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

முழுமையான பயன்பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் பேருந்து முனையம்


திருச்சியில் அமைந்துள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது.

ரூ.367 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

Update: 2025-07-16 05:06 GMT

Linked news