அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்-மந்திரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளா திரும்பினார்


கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உயர் சிகிச்சைக்காக கடந்த 5-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்குள்ள மினாசோட்டோ மயோ கிளினிக்கில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 நாட்கள் நடந்த சிகிச்சைக்கு பின் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது மனைவியுடன் அதிகாலை 3.30 மணிக்கு கேரளா திரும்பினார்.


Update: 2025-07-16 04:02 GMT

Linked news