இன்றைய ராசிபலன் - 16.07.2025ரிசபம் உத்யோகஸ்தர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
ரிசபம்
உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். விரைவில் தங்கள் படம் வெளியாகும்.
அதிர்ஷ்ட நிறம் - ஊதா
Update: 2025-07-16 04:00 GMT