த.வெ.க. 2-வது மாநில மாநாட்டுக்கு மதுரையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
த.வெ.க. 2-வது மாநில மாநாட்டுக்கு மதுரையில் பூமிபூஜை
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன. அதைபோல தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
Update: 2025-07-16 03:55 GMT