மலையாள நடிகை மினு முனீர் கைது 10 வருடங்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
மலையாள நடிகை மினு முனீர் கைது
10 வருடங்களுக்கு முன்பு உறவினரின் 14 வயது மகளை நடிக்க வைப்பதாக கூறி, சென்னைக்கு அழைத்து வந்தநிலையில், அந்த சிறுமிடம் 4 பேர் அத்துமீறியதாக கூறப்படுகிறாது.
இதனைத்தொடர்ந்து நடிகை மினு முனீர் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தநிலையில் சென்னை திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மலையாள நடிகை மினு முனீரை கேரளாவில் கைது செய்த திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
Update: 2025-08-14 08:23 GMT