தூய்மை பணியாளர்கள் கைது - தேமுதிக பொதுச் செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
தூய்மை பணியாளர்கள் கைது - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கையில், “12 நாட்களாக சம்பள உயர்வுக்காகவும், நிரந்தர பணி வழங்கிடவும் போராடிய தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாகக் கைது செய்தது மிக மிக கண்டனத்திற்குரியது.
உடனடியாக முதல்-அமைச்சரும், துறை சார்ந்த அமைச்சர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-14 08:03 GMT