தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதி அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “தூய்மை பணியாளர்கள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்தார்.


Update: 2025-08-14 07:52 GMT

Linked news