ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்தது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்தது இலங்கை கோர்ட்டு
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை தலா ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனைகளுடன் இலங்கை மன்னார் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. மேலும் அபராதத்தை கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2025-08-14 07:31 GMT