ராகுல்காந்தி குற்றச்சாட்டு: "லட்சக்கணக்கான தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

ராகுல்காந்தி குற்றச்சாட்டு: "லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதல்.." - தேர்தல் ஆணையம்

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், “'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களை பயன்படுத்தி தவறான கதையை உருவாக்க முயற்சிப்பது, கோடிக்கணக்கான வாக்காளர்கள் மீதான நேரடித் தாக்குதல் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மையின் மீதான தாக்குதலும் கூட” என்று தெரிவித்துள்ளது. 

Update: 2025-08-14 06:54 GMT

Linked news