சென்னை வடபழனியில் ஆகாய மேம்பாலம் அமைக்க மெட்ரோ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

சென்னை வடபழனியில் ஆகாய மேம்பாலம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு


வடபழனியில் புதிதாக அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தையும், பழைய ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.8.12 கோடி மதிப்பில் இப்பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2025-08-14 06:47 GMT

Linked news